Live Stream


திறந்த கலந்துரையாடல்

Thursday, October 08, 2015 Unknown 0 Comments

தேசிய ஓய்வூதியர் தின மாநாட்டின் மாலைப் பொழுதில் ஒய்வூதியர்களின் வாழ்வியல் விடயங்ளை ஆராயும் திறந்த கலந்துரையாடல் இடம் பெறுகின்றது. உங்களது கேள்விகளை 0722-315267 எனும் இலக்கத்திற்கு sms முலம் அனுப்ப முடியும்.
இலங்கையின் முதற்தர ஆய்வாளர்கள் ஒய்வூதியர்களின் வாழ்வியல் விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை இங்கு குழுமியிருக்கும் ஒய்வூதியர்களிடம் முன் வைத்த வண்ணம் உள்ளனர்.

0 comments: