Live Stream


இனிதே நிறைவு பெறும் தேசிய ஓய்வூதியர் தின மாநாடு- 2015

Thursday, October 08, 2015 Unknown 0 Comments

2015 ஆம் ஆண்டுக்கான தேசிய ஓய்வூதியர் தின மாநாடு இனிதே நிறைவு பெறுகின்றது. ஓய்வூதியர்களான உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிமிக்க எதிர்காலம் அமைய வேண்டுகின்றோம். உங்களுக்கான நலன்களை வழங்குவதற்கு ஓய்வூதியத் திணைக்களம் நிதமும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

0 comments: