தேசிய ஓய்வூதியக் கொள்கை
தேசிய ஓய்வூதியக் கொள்கை” எனும் கருப்பொருளினை மையப்படுத்திய வண்ணம் இம் மாலைப் பொழுதின் திறந்த கலந்துரையாடல் இடமபெற்ற வண்ணமுள்ளது.ஆய்வாளர்கள் தனித்தனியாகத் தமது கருத்துக்களை முன்வைத்த பின்னர் அவர்கள் அனைவரும் கூட்டாகத் தற்சமயம் இதுதொடர்பில் கலந்துரையாடுகின்றனர். இலங்கை வாழ் மக்களுக்கு நிதியியல் ரீதியாக கிடைக்கும் நலன்ளைப் பற்றி விளக்குகின்றனர்.அவற்றினால் மக்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள், பிரதிகூலங்கள் ஆராயப்படுக்கின்றன.
0 comments: