Live Stream


கௌரவ அமைச்சர் சொற்பொழிவாற்றுகின்றார்

Wednesday, October 07, 2015 Unknown 0 Comments

தேசிய ஓய்வூதியர் தின மாநாட்டில் கௌரவ பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் இரஞ்சித் மத்துமபண்டார உரை நிகழ்த்துகின்றார். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட நலன்கள் தொடர்பில் விளக்கமளிக்கின்றார். வினைத்திறன் மற்றும் உற்சாகத்துடன் கூடிய பொதுச் சேவையினை உருவாக்க ஓய்வூதியர்களின் பங்களிப்பினை ​வேண்டுகின்றார்.

0 comments: