விசேட அதிதி சொற்பொழிவாற்றுகின்றார்
தேசிய ஓய்வூதியர் தின மாநாட்டின் விசேட அதிதியாக கலந்து சிறப்பிக்கும் மலேசிய பொதுச் சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் திரு. ஓவ்ல் கோன் லீ மாநாட்டில் உரை நிகழ்த்துகின்றார்.மலேசிய பொதுச் சேவைகள் மற்றும் ஓய்வூதியக் கட்டமைப்பு பற்றி விபரிக்கின்றார். நிறுவனங்கள், ஊழியர் கட்டமைப்பு மற்றும் சம்பளக் கட்டமைப்புக்கள் பற்றியும் விளக்கப்படுகின்றது.
இலங்கையின் மற்றும் மலேசியாவின் பொதுச் சேவைகள், ஓய்வூதியக் கட்டமைப்பு என்பன ஒத்த பண்புளைக் கொண்டுள்ளன என குறிப்பிடுகின்றார்.
0 comments: