அனுசரணையாளர்களின் முன்வைப்புக்கள்
அட்டன் தேசிய வங்கி
அட்டன் தேசிய வங்கியினால் ஓய்வூதியர்களுக்காக வழங்கப்பட்டுள்ள சேவைகள் மற்றும் மற்றும் இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் விளக்கப்படுகின்றது
பான் ஆசியா வங்கி
பான் ஆசியா வங்கியினால் ஓய்வூதியர்களுக்காக வழங்கப்பட்டுள்ள சேவைகள் மற்றும் “சம்மான” விசேட கடன் திட்டம் தொடர்பில் விளக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா மொபிடெல்
ஶ்ரீ லங்கா மொபிடெல் ஓய்வூதியர்களுக்காக வழங்கப்பட்டுள்ள சேவைகள் மற்றும் “நன்றிக்கடன்” விசேட தொலை தொடர்புத் திட்டம் மற்றும் ஈஸி-கேஷ் தொடர்பில் விளக்கப்படுகின்றது.
0 comments: